Maalaimalar
த.வெ.க. ஆட்சியைக் கண்டு தமிழ்நாடு மட்டுமல்ல இந்திய நாடே எள்ளி நகைக்கிறது- மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வு, நிர்வாக துருப்பிடிப்பு ஆகியவை மக்களை பாதிக்க, த.வெ.க. ஆட்சியை இந்தியா முழுவதும் எள்ளி நகைக்கிறது என மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில்…