உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

நாமல் வழக்கில் வாய் விட்டு மாட்டிய சட்டத்தரணி அலி சப்ரி: வெடித்த புதிய சர்ச்சை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராசபக்ச சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி வெளியிட்ட கருத்து தொடர்பில் இலஞ்ச மற்றும் ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு கொழும்பு நீதவான் நீதிமன்றில் கேள்வி எழுப்பியுள்ளது "இன்று அடக்குமுறையாளர்களாக செயற்படுபவர்கள் நாளை பாதிக்கப்பட்டவர்களாக மாறக்கூடும்" என அலி சப்ரி தெரிவித்திருந்தார். இந்த கூற்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவையா, அதன் விசாரணை அதிகாரிகளையா அல்லது வழக்கில் சா...