Dinamani, Cinema
ஓம் கேங்ஸ்டர் கதை மட்டுமல்ல... ராஜ்குமார் பெரியசாமி விளக்கம்!
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி ஓம் திரைப்படம் குறித்து பேசியுள்ளார். நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான ஓம் திரைப்படம் வருகிற நவ. 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கர திரைப்பட தோல்விக்குப் பின் வெளியாகும் தனுஷ் திரைப்படம் என்பதால் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இந்த நிலையில், இப்படம் குறித்து நேர்காணலில் பேசிய இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, “தனுஷ் சார் இதற்கு முன் ஓம் திரைப்படத்தில் நடித்தது போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை. என்…