Hindu Tamil Thisai
‘ஆபரேஷன் அல்மாஸ்’ மூலம் பாக். ராணுவத்தினர் 80 பேர் கொல்லப்பட்டனர்: பலூச் விடுதலை முன்னணி தகவல்
இஸ்லாமாபாத்: குவாதர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் அல்மாஸ்’ நடவடிக்கையில் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் உளவுத்துறையைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக பலூச் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் செயல்பட்டு வரும் பிரிவினைவாத அமைப்பான பலூச் விடுதலை முன்னணியின் செய்தித் தொடர்பாளர் மேஜர் குவாஹ்ரம் கூறியிருப்பதாவது…