உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

நவ. 1-ஆம் நாள் தமிழ்நாடு நாளாக தமிழக அரசால் கொண்டாடப்பட வேண்டும்!- அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாடு நாளாக நவம்பர் 1-ஆம் தேதியை கொண்டாட தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்தார். மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்படாதது மற்றும் அறிவிப்புகள் வெளியிடப்படாதது தமிழ் உணர்வாளர்களை ஏமாற்றும் நிலையை உருவாக்கும் என அவர் கூறினார். பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்றைய தமிழ்நாடு மெட்ராஸ் மாநிலமாக உருவான…