Daily Thanthi
முதல்-அமைச்சர் விஜய் அறிவித்தபடி நவம்பர் 1-ல் தமிழ்நாடு நாள் கொண்டாட வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
சென்னை, முதல்-அமைச்சர் விஜய் அறிவித்தவாறு நவம்பர் 1-ஆம் நாள் தமிழ்நாடு நாளாக தமிழக அரசால் கொண்டாடப்பட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு நாள் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்றைய தமிழ்நாடு மெட்ராஸ் மாநிலமாக உருவான நவம்பர் ஒன்றாம் நாள் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய்…