Samayam Tamil
விலை உயர்வுக்கு லீவு விட்ட தங்கம்: நேற்றைய விலையிலேயே வாங்கலாம்
இன்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. நகை வாங்குவோர் நேற்றைய விலையிலேயே இன்றும் வாங்கலாம். இதனால் அவர்களுக்கு சற்று நிவாரணம் கிடைத்துள்ளது.