உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியுள்ளது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், அரசு செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். முக்கிய ஆலோசனை தொழில் முதலீடுகள், நிர்வாகம் மற்றும் கொள்கை ரீதியான முடிவுகளை எடுப்பது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. புதுப்பித்தக்க எரிசக்தி கொள்கை திட்டங்களுக்கு…