உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சென்னையில் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க அரசு திட்டம்

சென்னை, சென்னையில் மாநகராட்சி கட்டுப்பாட்டில் பிரதான சாலைகள், பஸ் போகும் சாலைகள், தெரு சாலைகள் என 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாலைகள் உள்ளன. இவற்றின் நீளம் சுமார் 1000 கிலோ மீட்டர் ஆகும். தற்போதைய மழையால் 8,110 இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாகி விட்டதாக மாநகராட்சி புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் 5,350 இடங்களில் சீரமைப்பு பணிகள் நடந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. குண்டும் குழியுமாக கிடக்கும் சாலைகளில் மழை…