Daily Thanthi
நகைக்கடைகளில் தொடரும் இளஞ்சிவப்பு தாள் பழக்கம்: என்ன காரணம்?
தங்கம் பலருக்கும் வெறும் ஆபரணம் மட்டுமல்ல. உணர்வுப்பூர்வமான பொருளாகவும் இருக்கிறது. நகைக்கடைகளில் தங்க நகைகளை வாங்கும்போது இளஞ்சிவப்புத்தாளில் சுற்றிக்கொடுப்பதை கவனித்திருக்கிறீர்களா? இதற்கு பின்னால் சில சுவாரசியமான காரணங்கள் உள்ளன. தங்கத்தின் அழகை அதிகரிக்கும் நிறம் மஞ்சள் நிறத்தில் மின்னும் தங்க நகைகளை இளஞ்சிவப்புத்தாளில் வைக்கும்போது அவற்றின் அழகு மேலும் மெருகேறி கூடுதல் பொலிவுடன் தெரிவதாக கருதப்படுகிறது. இதனால்…