Daily Thanthi
ஹரிஷ் கல்யாண் நடித்த ‘நூறு கோடி வானவில்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சென்னை, நடிகர் ஹரிஷ் கல்யாண், சித்தி இட்னானி நடிப்பில் உருவாகியுள்ள ‘நூறு கோடி வானவில்’ திரைப்படம் நவம்பர் 6-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹரிஷ் கல்யாணின் திரைப்பயணம் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான ‘சிந்து சமவெளி’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஹரிஷ் கல்யாண். பின்னர் ‘பிக்பாஸ் தமிழ்’ நிகழ்ச்சியின் முதல் சீசனில் வைல்ட்கார்டு போட்டியாளராகப் பங்கேற்று ரசிகர்களிடையே பிரபலமானார்…