Daily Thanthi
அவுட்சோர்சிங் பணியாளர்கள் நியமனம் விரிவாக்கம் - அன்புமணி ராமதாஸ் கண்டனம்
சென்னை, தமிழ்நாட்டில் இனி குத்தகை முறை பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படாது என்பதை கொள்கை முடிவாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாட்டில் அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு குத்தகை (அவுட்சோர்சிங்) முறையில் பணியாளர்களை வழங்குவதற்கான நிறுவனமாக வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷனை (Overseas…