Vikatan
மீண்டெழுந்த சரத்பவார், அகிலேஷ் யாதவ்: சட்டமேலவை தேர்தலில் நாக்பூர், வாரணாசியை இழந்த பாஜக
கடந்த 23ம் தேதி மகாராஷ்டிர, கர்நாடகா, பீகார், உத்தரப்பிரதேசத்தில் காலியாக உள்ள சட்டமேலவை இடங்களுக்கு தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் வாக்குச்சீட்டு முறை பயன்படுத்தப்பட்டது. இதனால் வாக்குகளை எண்ணுவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டது. நேற்று இரவுதான் மகாராஷ்டிரா மற்றும் உத்தரப்பிரதேச முடிவுகள் வெளியானது. உத்தரப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 11 இடங்களில் பா.ஜ.க 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி…