உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Thanthi TV

Tasmac Protest|நள்ளிரவில் இறங்கிய சரக்கு பாட்டில்கள்.. திபுதிபுவென கிளம்பி வந்து அலறவைத்த ஊர் மக்கள்

#tasmac #tasmacprotest டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு – நள்ளிரவில் முற்றுகை திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே பூண்டுவெளியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நள்ளிரவில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது ஏற்கெனவே கடைக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், திடீரென இரவில் மதுபானப் பாட்டில்கள் இறக்கப்பட்டதால் மக்கள் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீசார்…