Samayam Tamil
மீண்டும் புழல் சிறை திரும்பிய அன்பில் மகேஷ்: ஜாமீன் மனு விசாரணை நவம்பர் 2க்கு ஒத்திவைப்பு
திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று காலை நடந்த நிலையில், நீதிபதிகள் வழக்கை வரும் நவம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அதுவரை அவர் புழல் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.