உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

அந்தமான் கடற்பரப்பில் உருவாகும் வளிமண்டல தளம்பல் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தெற்கு அந்தமான் கடல் பகுதிக்கு அருகில், வடக்கு சுமத்ரா தீவுகளுக்கு அண்மையில், இன்று (29) முதல் வளிமண்டல தளம்பல் ஒன்று உருவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. பாதிக்கப்படக்கூடிய கடல் பகுதிகளில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள கடற்படையினர் மற்றும் கடற்றொழிலாளர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் அடுத்துவரும் மணிநேரங்களில் வெளியிடப்படும் வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் ஆலோசனைகளைக் கூர்ந்து கவனிக்குமாறும் வளிமண்டலவியல் திணை...