உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

வங்கிக் கணக்கு முடக்கப்படும்: நவம்பர் 10 கடைசி நாள் - PNB வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அப்டேட்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் நவம்பர் 10ஆம் தேதிக்குள் கேஒய்சி அப்டேட்டை முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் சிக்கல் ஏற்படும். வங்கிக் கணக்கு முடக்கப்படலாம். சேவைகள் கிடைக்காது.