Maalaimalar
உத்தரப் பிரதேசம்: 'வன்முறை மூலம் ஆட்சி மாற்றம்' செய்ய முயல்பவர்களுக்கு அரசு வேலை இல்லை - சமாஜ்வாதி கட்சி கண்டனம்!
வன்முறை மற்றும் சட்டவிரோத வழிகளில் "ஆட்சி மாற்றத்தை" ஏற்படுத்த முயல்பவர்களுக்கு அரசு வேலைகள் வழங்கப்பட மாட்டாது என்று உத்தரப் பிரதேச அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அண்மையில் நடைபெற்ற போராட்டங்களின் போது ஆட்சி மாற்றத்திற்கான கோரிக்கைகள் எழுந்ததாகக் கூறப்படும் நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு இந்த விதியை அமல்படுத்தியுள்ளது. அரசின் இந்த புதிய முடிவுக்கு எதிர்க்கட்சியான சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ்…