உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

இன்னும் 96 மணிநேரத்தில் ஈரான் மீது மிகப்பெரிய அட்டாக்?.. தயார் நிலையில் அமெரிக்க ராணுவம்

இன்னும் 96 மணி நேரத்தில் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஈரான் மீது இன்னும் 96 மணி நேரத்தில் அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்த தயாராக இருக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்க அரசின் அதிகாரிகள் ஒருவரை மேற்கோள் காட்டி அந்நாட்டின் சிஎன்என் செய்தி நிறுவனம் இதை தெரிவித்துள்ளது. டிரம்ப் கட்டளை அதில் வெளியான அறிக்கைபடி, அமெரிக்க படைகள் ஏற்கனவே தாக்குதல்…