Vikatan
`திருப்பதியில் அணிந்திருந்த நெக்லஸ்... 3 கோடி ரூபாய் கமிஷன்?' - அமைச்சர் கீர்த்தனா சொல்லும் விளக்கம்
கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட திருத்தங்கல் ரயில்வே மேம்பாலப் பணிகளை மீண்டும் தொடங்க ரூ.3 கோடி வரை கமிஷன் கேட்டு, அமைச்சர் கீர்த்தனாவின் பெயரைச் சொல்லி அவரின் ஆதரவாளர்கள் ஒப்பந்ததாரரை மிரட்டுவதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தது. தொடர்ந்து அமைச்சர் கீர்த்தனா மீது ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பரப்புபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் அறிக்கை மூலம் எச்சரிக்கை…