Indian Express Tamil
மாற்றுத் திறனாளிகள் இலவச பயண திட்டம் விரிவாக்கம்; உதவியாளரும் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம்
மாற்றுத்திறனாளிகளும் அவர்களுடன் வரும் உதவியாளரும் தங்களது தனித்துவமான அடையாள அட்டை (UDID Card) மூலம் அரசு பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்யலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 40 சதவீதம் அல்லது அதற்கு மேல் மாற்றுத்திறன் கொண்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களுடன் செல்லும் துணையாளர் ஒருவருக்கு, அரசு விரைவுப் பேருந்துகள் உள்ளிட்ட கூடுதல் வகை அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் திட்டத்தை விரிவுப்படுத்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2026-27ஆம் நிதியாண்டிற்கான அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், அக்டோபர் 27ஆம் தேதி வெளியிட…