உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

கர்நாடக மேலவைத் தேர்தல்: பா.ஜ.க - ஜே.டி-எஸ் கூட்டணியிடம் காங்கிரஸ் கோட்டை விட்டது எப்படி?

பெங்களூரு: கர்நாடகத்தில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை மேலவைத் (MLC) தேர்தலில் எதிர்க்கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளி ஆளும் காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றியைப் பெற்றிருந்தது. ஆனால், தற்பொழுது நிலைமை முற்றிலும் மாறியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட பின்னடைவிலிருந்து மீண்டுள்ள பாஜக - ஜே.டி-எஸ் (NDA) கூட்டணி, சமீபத்தில் நடைபெற்ற பட்டதாரி மற்றும் ஆசிரியர் தொகுதிக்கான நான்கு மேலவைத் இடங்களிலும் முழுமையாக வெற்றி பெற்று காங்கிரஸுக்குப் பதிலடி கொடுத்துள்ளது. ஆங்கிலத்தில் வாசிக்க எதிர்க் கட்சிகளின் கை ஓங்கியது எப்படி? கடந்த அக்டோபர் 23 அன்று நடைபெற்ற தேர்தலில், நான்கு தொகுதிகளிலும் என்.டி.ஏ…