Samayam Tamil
பிஎம் கிசான்: அக்கவுண்டில் விழும் 2,000 ரூபாய் - அக்டோபர் 30 ரெடியா இருங்க
பிஎம் கிசான் திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு அக்டோபர் 30ஆம் தேதி தவணைத் தொகை டெபாசிட் செய்யப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி இந்த தவணையை விடுவிக்கிறார்.