Vikatan
பூவரசம் பூ பூத்தாச்சு - பெண்களின் நிஜ வாழ்க்கைப் போராட்டச் சித்திரம்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த அந்த வங்கியிலிருந்து வெளியே வந்த பிரபாவின் முகத்தில் களைப்பும் கவலையும் விரவிக் கிடந்தன. பார்க்கிங்கில் விட்டிருந்த தன் ஸ்கூட்டியை இயக்கி அலுவலகத்துக்கு விரைந்தாள்…