உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

கோடிங் எழுத கைகொடுக்​கும் நண்பன் | எளிதில் கற்கலாம் ஏஐ 17

இன்​றைய டிஜிட்​டல் உல​கில் நிரலாக்​கம் (Coding), ரோபோடிக்ஸ் (Robotics), செய்​யறிவு (AI) உள்​ளிட்ட தொழில்​நுட்​பங்​களைச் சிறு வயதிலேயே கற்க வேண்​டிய அவ​சி​யம் உள்​ளது. ஆனால், ஆரம்​பநிலை மாணவர்​கள் பைதன் (Python) போன்ற மொழிகளைக் கற்​ப​தில் சவால்​களை எதிர்​கொள்​கின்​றனர். இந்​தச் சவாலுக்​கான சிறந்த தீர்வை வழங்கி, குழந்​தைகளும் மாணவர்​களும் விளை​யாட்​டாகவே கோடிங் கற்​றுக்​கொள்ள உதவும் முன்​னணி…