உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

தி.நகரில் குடிநீர் தட்டுப்பாடு: பொதுமக்கள் கோரிக்கை வைத்த 24 மணி நேரத்தில் குடிநீர் குழாய் இணைப்பு: என்.ஆனந்த் அதிரடி நடவடிக்கை

சென்னை தி.நகர் தொகுதியின்கீழ் உள்ள லலிதாபுரம் ஏ-பிளாக் பகுதியில் நீண்டநாட்களாக நிலவி வந்த குடிநீர் பிரச்னைக்கு, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் என்.ஆனந்த் உடனடி நடவடிக்கை எடுத்து, மனு அளித்த ஒரே நாளில் புதிய மெட்ரோ வாட்டர் (குடிநீர் குழாய் அமைத்து தந்து பொதுமக்களின் பாராட்டைப் பெற்றுள்ளார். தி.நகர் சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ள அமைச்சர் என்.ஆனந்த், கடந்த திங்கள்கிழமை (அக்டோபர் 26) தனது தொகுதிக்கு உட்பட்ட லலிதாபுரம் குடியிருப்புப் பகுதிக்கு நேரில் சென்றார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அவர், அப்பகுதி மக்களிடம் நேரில் கலந்துரையாடி அவர்களின் கு…