உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ராகவா லாரன்ஸ் பிறந்தநாளில் வெளியான ‘மஹாவீர் கர்ணா’ சிறப்பு போஸ்டர்!

சென்னை, நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘மஹாவீர் கர்ணா’ திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது. கர்ணனாக ராகவா லாரன்ஸ் நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தற்போது ‘காஞ்சனா 4’, ‘பென்ஸ்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, மகாபாரத இதிகாசத்தில் முக்கிய கதாபாத்திரமான கர்ணனை மையமாகக் கொண்ட ‘மஹாவீர் கர்ணா’ திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்குகிறார். ஏற்கெனவே கர்ணன்…