உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

ஹரக் கட்டா உட்பட மூவரின் பிணை மனுக்கள் இரத்து

வெலிசர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த நந்துன் சிந்தக விக்ரமரத்ன என அழைக்கப்படும் ஹரக் கட்டா உட்பட மூவர் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுக்களை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (29) நிராகரித்துள்ளது. மேலும், மற்ற இரண்டு பிரதிவாதிகளின் விடுதலையைக் கோரி அவர்களது சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கைகளையும் நீதிமன்றம் நிராகரித்தது. மனுக்களை பரிசீலிக்க முடியாது இந்த உத்தரவை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ரகல பிறப்பித்துள்ளதாக ...