Thanthi TV
Anbil Case தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம் பெற்றதாக வழக்கு - நீதிமன்றத்தில் சரணடைந்தார்
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம் பெற்றதாக வழக்கு #anbilmahesh #privateschool #arrest தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற லஞ்சம் பெற்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு முன்னாள் எம் எல் ஏ முத்துக்குமார் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார்