உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

புதிய புயல் சின்னம்: வட தமிழகம் நோக்கி வருவதாக ஏ.ஐ கணிப்பு; பிரதீப் ஜான் விளக்கம்

வங்கக்கடலில் நிலவி வந்த 'அர்னாப்' புயலின் தாக்கம் முடிவுக்கு வர உள்ள நிலையில், நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் மீண்டும் ஒரு புதிய புயல் சின்னம் உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கியத் தகவல்களை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து தன் சமூகவலைதள பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், ”நவம்பர் முதல் வாரத்தில் உருவாகக் கூடிய இந்த புதிய வானிலை அமைப்பு குறித்து பல்வேறு உலகளாவிய கணிப்பு முறைகள் வெவ்வேறான கணிப்புகளை வழங்கி வருகின்றன: கூகுள் வெதர்நெக்ஸ்ட் (Google WeatherNext, ECMWF AI, GFS AI) போன்ற நவீன செயற்கை நுண்ணறிவு மாதிரிகள், இந்த புதிய புயல் சின்னம் வட தமிழகம்…