உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

‘ஓம்’ படத்தின் கதை ஒரே பாகத்தில் முடியும்! - இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி

சென்னை, ‘ஓம்’ திரைப்படத்தின் கதை முதல் அத்தியாயத்திலேயே முழுமையாக முடிவடையும் என்றும், இதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் வரும் என எதிர்பார்க்க வேண்டாம் என்றும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தெரிவித்துள்ளார். தனுஷ் நடிக்கும் ‘ஓம்’ ‘அமரன்’ திரைப்படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் புதிய படம் ‘ஓம்- சாப்டர் 1’. தனுஷின் 55-வது படமாக உருவாகும் இதனை வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டுடியோஸ்…