Daily Thanthi
இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் என்ன நடக்கும்?
ஜெருசலேம்: இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான கூட்டணிக்கும், எதிர்க்கட்சித் தலைவர் காடி ஐசென்கோட் தலைமையிலான அணிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், புதிய அரசு அமைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. இதனால், கூட்டணி பேச்சுவார்த்தைகள் பல வாரங்களுக்கு நீடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்ரேல் நாடாளுமன்றமான நெசெட்டில் மொத்தம் 120 உறுப்பினர்கள் உள்ளனர். ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 61 உறுப்பினர்களின் ஆதரவு…