Daily Thanthi
வெடிமருந்து கிடங்கில் விபத்து: பயங்கர சத்தத்துடன் கட்டிடம் தரைமட்டம்- கன்றுகுட்டி பலி
வேலூர், வேலூர் மாவட்டம் அர்ஜுனாபுரத்தில் உள்ள வெடிமருந்து கிடங்கில் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் கட்டிடம் முற்றிலும் தரைமட்டமானது. இந்த விபத்தின் தாக்கத்தால் அருகில் இருந்த ஒரு கன்றுக்குட்டி பரிதாபமாக உயிரிழந்தது. நள்ளிரவில் தீ விபத்து வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம் அருகே உள்ள அர்ஜுனாபுரத்தில் வெடிமருந்து கிடங்கு ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று (புதன்கிழமை) நள்ளிரவு வெடிமருந்து கிடங்கில், திடீரென…