Daily Thanthi
சிறுவயது நினைவுகளை மீட்டெடுக்கும் ‘சம்மர் ஹாலிடேஸ்’ டிரெய்லர் வெளியீடு
சென்னை, கோடை விடுமுறை, பள்ளிப் பருவக் குறும்புகள், கிராமத்து நினைவுகள் என குழந்தைப் பருவ அனுபவங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘சம்மர் ஹாலிடேஸ்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. நவம்பர் 6-ம் தேதி வெளியாகிறது ‘தி கேர்ள்பிரண்ட்’, ‘சென்னை லவ் ஸ்டோரி’, ‘கப்பிள் ஃபிரெண்ட்லி’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்த தீரஜ் மொகிலினேனி, தனது தீரஜ் மொகிலினேனி என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் மூலம் இப்படத்தைத் தயாரித்துள்ளார்…