உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

தேனியில் தப்பிய கைதிகள் மீது நடவடிக்கை: 3 பேர் பாளையங்கோட்டைக்கு மாற்றம்

ஆண்டிபட்டி: தேனியில் இருந்து தப்பிய 17 கைதிகளும் 36 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு பிடிபட்டனர். இந்நிலையில், அவர்களை மாநிலத்தின் பல்வேறு சிறைகளுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கை தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக, 3 பேர் பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். தேனி மாவட்ட சிறையில் இருந்து கடந்த 26-ம் தேதி இரவு அங்கிருந்த போலீஸாரை தாக்கி 17 பேர் தப்பியோடினர். இதில் முதற்கட்டமாக பிரவீன்குமார் என்பவர் சிறைக்கு அருகே பிடிபட்டார். இதனைத்…