Puthiya Thalaimurai
மோடியின் தொகுதியில் பாஜக தோல்வி : சட்டமேலவைத் தேர்தலில் பகீர்.. சரிந்த காங்கிரஸ் செல்வாக்கு?
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சட்டமேலவைகள் உள்ளன. இந்த சட்டமேலவைக்கு சுழற்சி முறையில் தேர்தல் நடத்தப்படும். அந்த வகையில் கர்நாடகா , உத்தரப் பிரதேசம், மஹாராஷ்டிரா , பீகார் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள சட்டமேலவை தேர்தல் நடைபெற்றது. இந்த 4 மாநிலங்களில் உள்ள 28 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில், அதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், கர்நாடகா மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அங்கு…