உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

இஸ்ரேல் தேர்தல் இழுபறி: பெரும்பான்மை இல்லை! அரபுக் கட்சிகளின் ஆதரவை நிராகரிப்பது ஏன்? |Full Detail

இஸ்ரேலில் நேற்று முன்தினம் (அக்டோபர் 27) நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த ஹமாஸ் தாக்குதல், ஈரான் போருக்குப் பின் நடக்கும் முதல் நாடாளுமன்றத் தேர்தல் இது. இஸ்ரேலின் தற்போதைய பிரதமர் நெதன்யாகுவிற்கு எதிராக இஸ்ரேலின் முன்னாள் ராணுவத் தளபதி காடி ஐசன்காட் களம் காண்கிறார். இழுப்பறியில் பெரும்பான்மை இப்போது இஸ்ரேலில் 90 சதவிகித வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ளது. இஸ்ரேலில் வாக்குச்சீட்டு முறைதான் என்பதால்…