Frame பாருங்க ஜி!.. மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் உடன் முதலமைச்சர் விஜய்!
முதலமைச்சர் விஜய், மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் ஆகியோர் ஒன்றாக இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகளான காவியா மாறனுக்கு கடந்த நவம்பர் 11-ந்தேதி கிரீஸ் நாட்டில் திருமணம் நடைபெற்றது. இந்த பிரம்மாண்ட திருமண விழாவில் ரஜினிகாந்த், மு.க.ஸ்டாலின், தயாநிதி மாறன் மற்றும் மாறன் குடும்பத்தினர் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இதைத்…