உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

மின்வாரியத்தில் 8,000 கள உதவியாளர்கள் நியமனம்: டி.என்.பி.எஸ்.சி மூலம் நிரப்ப தமிழக அரசு அனுமதி

தமிழ்நாடு மின்வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில், புதிதாக 8,000 கள உதவியாளர்களைத் தேர்வு செய்து நிரப்புவதற்கான அனுமதியை தமிழக அரசு வழங்கியுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப்படும் நேரடி நியமனம் மூலம் 8000 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு அனுமதி அளித்து எரிசக்தி துறை அக்டோபர் 28 அன்று அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, முதல் கட்டமாக 2027-ம் ஆண்டில் 5,000 கள உதவியாளர்களும், 2028-ம் ஆண்டில் 3,000 கள உதவியாளர்களும் நியமிக்கப்பட உள்ளனர். புதிதாக நியமிக்கப்படும் கள உதவியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக ஆண்டுக்கு ரூ.341…