Dinamani
நவம்பர் 1-ஆம் நாள் தமிழ்நாடு நாளாக தமிழக அரசால் கொண்டாடப்பட வேண்டும்! - அன்புமணி வலியுறுத்தல்
முதல்வர் விஜய் அறிவித்தவாறு நவம்பர் 1-ஆம் நாள் தமிழ்நாடு நாளாக தமிழக அரசால் கொண்டாடப்பட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் 'எக்ஸ்' பக்க பதிவில் தெரிவித்திருப்பதாவது: மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்றைய தமிழ்நாடு மெட்ராஸ் மாநிலமாக உருவான நவம்பர் ஒன்றாம் நாள் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்திருந்த நிலையில், அதற்கான ஏற்பாடுகள் எதுவும்…