Polimer News
ரூ.634 கோடி பணி நியமன லஞ்ச வழக்கில் சோதனை.. முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தொடர்புடைய 25 இடங்களில் DVAC ரெய்டு..!
நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமனங்களுக்கு 634 கோடி ரூபாய் வரை லஞ்சம் வாங்கிய புகார் குறித்த வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தொடர்புடைய 25 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 உதவி மற்றும் இளநிலைப் பணியிடங்களில் முறைகேடு என பதிவு செய்த வழக்கில் தற்போது சோதனை நடைபெற்று வருகிறது. திருச்சி தில்லை நகரில் உள்ள கே.என்.நேரு இல்லம், சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனின் வீடு மற்றும் TVH அலுவலகம், கோவை சிங்காநல்லூரில் உள்ள மற்றொரு சகோதரரான மணிவண்ணனின் வீடு மற்றும் அலுவலகத்திலும்…