உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

சென்னை விமான கட்டண ரகசியம்: முன்கூட்டியே முன்பதிவு செய்வதால் கிடைக்கும் லாபம்

சென்னைக்கு வரும் விமானங்களின் கட்டணங்கள், பயணம் செய்வதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு முன்பதிவு செய்யப்படும்போது, கடைசி நாளில் (பயணத்திற்கு முதல் நாள்) முன்பதிவு செய்வதை விட 23.9 சதவீதம் குறைவாக இருப்பது தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. தேசிய அளவில் காணப்பட்ட சராசரி சேமிப்பான 13.7 சதவீதத்துடன் ஒப்பிடுகையில், சென்னையின் இந்த சேமிப்பு விகிதம் 10.2 சதவீதம் அதிகமாகும். சென்னைக்கு இயக்கப்படும் ஏழு முக்கிய தடங்களிலுமே கடைசி நாளை விட 30 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்யும் போது கட்டணங்கள் குறைவாகவே காணப்படுகின்றன. அதேவேளையில், அகமதாபாத்திலிருந்து சென்னைக்கு வரும் பய…