உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

நாடு தாக்கப்படுவதாக கருதினால் தில்லி பேரணியில் இணையுங்கள்! ராகுல் அழைப்பு

நாடு தாக்குதலுக்கு உள்ளானதாக கருதும் அனைவரும் தில்லி பேரணியில் இணையுமாறு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை அழைப்பு விடுத்துள்ளார். வாக்காளா் பட்டியல்களின் சிறப்புத் தீவிர திருத்தத்தில் (எஸ்ஐஆா்) முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டங்களின் ஒரு பகுதியாக வருகின்ற நவம்பர் 1 ஆம் தேதி தில்லியில் பேரணி நடைபெறவுள்ளது. தில்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெறவுள்ள…