Maalaimalar
நெதன்யாகு ஆட்சியை அகற்ற எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவு அளிக்க தயார்- அரபு கட்சிகள் அறிவிப்பு
120 இடங்களை கொண்ட இஸ்ரேலுக்கு பாராளுமன்றத்துக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. இதில் 77.7 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணிக்கை இறுதிக் கட்டத்தை எட்டி உள்ள நிலையில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகுட் கட்சி தலைமையிலான கூட்டணி 53 இடங்களையும், முன்னாள் ராணுவ தளபதி காடி ஐசன்கோட் தலைமையிலான கூட்டணி 48 இடங்களையும் கைப்பற்றி உள்ளன. அரபு கட்சிகளான ஜாயிண்ட் லிஸ்ட் மற்றும் ராம் ஆகியவை இணைந்து 19 இடங்களை பெற்று…