Daily Thanthi
செஞ்சி சிறுமி மாயமான விவகாரம்: மர்ம நபர்கள் நடமாட்டம்..? - சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கிடைத்த புதிய தகவல்
விழுப்புரம், சிறுமி மாயமான அதே நள்ளிரவில், அவரது வீட்டிலிருந்து 200 மீட்டர் தொலைவில் மர்ம நபர்கள் நடமாடியதாக தெரிய வந்துள்ளது. சிறுமி மாயம் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு-பவானி தம்பதியினரின் 7 வயது மகள் ஹேமலதா என்ற ஹேமாவதி. இவள், கடந்த 11-ந்தேதி மாலையில் தனது பிறந்தநாளை கொண்டாடி முடித்து விட்டு பெற்றோருடன் படுத்து தூங்கினாள். மறுநாள் அதிகாலையில் அவளை திடீரென காணவில்லை. சிறுமியை…