Maalaimalar
கரும்பு லாரியை வழிமறிக்க வந்த ஒற்றை யானை
யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை ஊழியர் பட்டாசை வெடித்து விரட்டும் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. சமீபகாலமாக அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு லோடுகளை ஏற்றி வரும் வாகனங்களை தனியாகவும், கூட்டமாகவும் சென்று வழிமறிக்கும் சம்பவம் தொடர்ந்த அதிகரித்து…