உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதே இலக்கு- பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற சோலைராஜ் பேட்டி

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஏ.குமாரபுரம் கிராமத்தை சேர்ந்த தர்மராஜ்- ஈஸ்வரி தம்பதியின் மகன் சோலைராஜ் (வயது 31). இவர் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது, தனது 19-வது வயதில் இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார். கடந்த 2018-ம் ஆண்டு திடீரென ஏற்பட்ட உடல்நல பாதிப்பால் தனது இடது காலை இழந்தார். வாழ்க்கையில் மிகப்பெரிய சவாலை எதிர்கொண்ட போதிலும், அவர் மனம் தளரவில்லை. உடல் குறைபாட்டை ஒரு…