உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

”பேராபத்தைத் தடுத்து நிறுத்திய கனமழை”; நடு ரோட்டில் மண்டியிட்டு நன்றி தெரிவித்த வீரர்கள்

கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக மழை பெய்யாத காரணத்தினால் கடுமையான வறட்சி நிலை நிலவிவந்தது. இந்த நிலையில், சமீபத்தில் பெய்த கனமழை பெரும் பாதிப்பைத் தடுத்துள்ளதால் வீரர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளன சம்பவம் உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. இந்தோனேசியாவின், தெற்கு கலிமந்தான் மாகாணம் பன்ஜார் பகுதியில், கடந்த நான்கு மாதங்களாக மழை பெய்யாததால் அப்பகுதியில் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டுப் பல நாட்களாகப் பற்றி எரிந்துகொண்டிருந்தது. தொடர்ந்து பற்றி எரியும் காட்டுத்தீயை அணைக்க படைவீரர்கள் போராடி வந்தனர். இந்நிலையில், அங்குக் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கனமழை பெய்த…