உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

தூத்துக்குடியில் ரூ.33,000 கோடியில் மெகா கப்பல் கட்டும் தளம்: மோடிக்கு நயினார் நாகேந்திரன் நெஞ்சார்ந்த நன்றி

தூத்துக்குடியில் சுமார் ரூ.33,000 கோடி (4 பில்லியன் அமெரிக்க டாலர்) மதிப்பீட்டில் பிரம்மாண்ட மெகா கப்பல் கட்டும் தளம் (Mega Shipyard) அமைப்பதற்கான ஒப்பந்தம் தென் கொரியாவின் எச்.டி ஹூண்டாய் நிறுவனத்துடன் கையெழுத்தாகியுள்ளது. தென் தமிழகத்தை சர்வதேச கடல்சார் வர்த்தக வரைபடத்தில் உயர்த்தப்போகும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்திற்கு வித்திட்ட பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் ஆகியோருக்குத் தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். ₹33,000 Crore Greenfield Mega Shipyard in Thoothukudi: Heartfelt gratitude to Hon’ble Pr…