Maalaimalar
எனிமி ஆப் தி ஸ்மக்ளர்- திரை விமர்சனம்
கடத்தல் தொழிலின் பின்னணியில் காதல், குடும்பம், போலீசின் அதிரடி நடவடிக்கைகள் என பல பரிமாணங்களை காட்சிப்படுத்தும் கிரைம் திரில்லர். சரணின் மனப்போராட்டம், காவல்துறை அதிகாரியின் தீவிரம், மற்றும் கதாபாத்திரங்களின் உணர்ச்சிகரமான நடிப்பு படத்தை விறுவிறுப்பாக மாற்றுகிறது. கதை குடும்பச் சூழ்நிலை காரணமாகக் குறுகிய காலத்தில் அதிகப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நண்பர்களான சரணும் பால சரவணனும், பிரபல கடத்தல் மன்னனான ஜே.டி…